Dharshan
தர்ஷனின் லீலையை வனிதா வீடியோ ஒன்றின் மூலமாக அம்பலப்படுத்தியுள்ளார்.

Bigg Boss Vanitha Video : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு பிரபலமானவர் தர்ஷன்.

தற்போது சனம் ஷெட்டியுடனான பிரச்சனையில் சிக்கி உள்ளார். இருவரும் தொடர்ந்து பல்வேறு பேட்டிகளை கொடுத்து தங்களின் நியாயத்தையும் மற்றவரின் குற்றத்தையும் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் தர்ஷனும் ஷெரினும் நெருக்கம் காட்டி வந்த போது வனிதா இதனை சுட்டி காட்டி பேசியதை வீடியோவாக வெளியிட்டு தான் அன்றே இது பற்றி பேசியதாக கூறியுள்ளார்.

அந்த வீடியோ இதோ

 

View this post on Instagram

 

#sanamshetty #tharsan #kamalhaasan #BiggBossTamil3..

A post shared by Vanitha Vijaykumar (@vanithavijaykumar) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.