Bigg Boss Vanitha Request to Vijay
Bigg Boss Vanitha Request to Vijay

இதையும் கொஞ்சம் கவனிங்க என தளபதி விஜய் டேக் செய்து வலித்தால் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Bigg Boss Vanitha Request to Vijay : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் வனிதா விஜயகுமார். இவர் முதல் முதலாக தளபதி விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா என்ற படத்தில் நாயகியாக நடித்திருந்தார்.

அதன் பின்னர் சில படங்களில் நடித்திருந்த இவர் அதன் பின்னர் நடிப்பதை நிறுத்திக்கொண்டார். கடந்த வருடம் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பெரும் சர்ச்சைகளுக்கு ஆளாகி பிரபலமானார்.

குக் வித் கோமாளி முடிந்த கையோடு வனிதாவுக்கு விஜய் டிவி கொடுத்த அடுத்த வாய்ப்பு – வைரலாகும் புகைப்படம்.!

அதன் பின்னர் விஜய் டிவியில் ஊக்குவித்து கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டைட்டில் வின்னர் ஆனார். இந்த நிகழ்ச்சிகளை தொடர்ந்து தற்போது கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார்.

மேலும் தனக்கென யூடியூப் சேனல் ஒன்றை உருவாக்கி அதில் சமையல் வீடியோக்களையும் அழகுக் குறிப்புகளையும் கூறி வருகிறார்.

இந்த நிலையில் பிரபல யூட்யூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் ஒரு வேலை நீங்கள் காஸ்ட்யூம் டிசைனராகும் வாய்ப்பு கிடைத்தால் யாருக்கு பணியாற்றுவீர்கள் எனக் கேட்டுள்ளனர்.

அதற்கு வனிதா தளபதி விஜய்க்கு டிசைனராக பணியாற்ற வேண்டுமென ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார்.

மாஸ்டர் FDFS இவங்க கூட தான் ‌ பார்ப்பேன், ஓப்பனாக அறிவித்த மாளவிகா மோகனன் – யாருன்னு நீங்களே பாருங்க!

அந்த வீடியோவை தற்போது தளபதி விஜய்க்கு செய்து இதையும் கொஞ்சம் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள் என அவரிடம் வாய்ப்பு கேட்டுள்ளார்.

வனிதாவின் ஆசையை தளபதி விஜய் நிறைவேற்றுவாரா அவருக்கே காஸ்ட்யூம் டிசைனராக வாய்ப்பு தருவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.