Vanitha Vijayakumar
பிக் பாஸ் வனிதாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தமிழ் சினிமாவில் பிரபல நாயகியாக வலம் வந்தவர் வனிதா விஜயகுமார். சமீப காலமாக படங்களில் தலை காட்டாமல் இருந்து வந்த இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டார்.

தற்போது சன் டிவியில் ஒரு சீரியலிலும் விஜய் டிவியில் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார்.

தற்போது இன்னும் உடல் எடை குறைந்து ஒல்லியாக மாறியுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

 

View this post on Instagram

 

Iniya tamizhar thirunaal nalvaazhthukkal

A post shared by Vanitha Vijaykumar (@vanithavijaykumar) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.