Bigg Boss Ultimate Contestants List

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள போட்டியாளர்கள் யார் யார் என்பது குறித்த தகவலை உலக நாயகன் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார்.

Bigg Boss Ultimate Contestants List : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் விருவிருப்பாக ஒளிபரப்பாகி வந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிவுக்கு வந்தது.

டிவியில் ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சியை தொடர்ந்து ஹாட் ஸ்டார் பிக் பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்று போட்டியாளர்களில் சிலர் மீண்டும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.

இதுகுறித்த ப்ரோமோ வீடியோ சமீபத்தில் வெளியாகி இருந்தது. மேலும் இந்த நிகழ்ச்சியில் வனிதா விஜயகுமார் மற்றும் பரணி ஆகியோர் பங்கேற்க இருப்பது உறுதியாகி உள்ளது. ஆமாம் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சியில் கமல்ஹாசனே இதனை அறிவித்திருந்தார்.

Cook With Comali 3 Official Contestants List : புது போட்டியாளர்களின் விவரம்! | HD

மேலும் இந்த நிகழ்ச்சியில் அனிதா, ஜூலி, ஷெரின் ஆகியோர் பங்கேற்ற இருப்பதாகவும் சொல்லப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடங்கியது : முன்னேறிய வீராங்கனைகள் விவரம்..