பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கேற்க போகும் 10 போட்டியாளர்கள் யார் யார் என்பது குறித்த தகவல் தெரியவந்துள்ளது.

Bigg Boss Ultimate Contestants List : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் விருவிருப்பாக ஒளிபரப்பாகி சமீபத்தில்தான் நிறைவு பெற்றது.

போட்டி பலமாக இருக்கும் போலயே.. பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி பங்கேற்கப் போகும் 10 போட்டியாளர்கள் யார் யார் தெரியுமா? இதோ லிஸ்ட்

இதனைத் தொடர்ந்து பிக்பாஸ் அல்டிமேட் என்ற பெயரில் ஹாட்ஸ்டார் இல் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. இதுவரை பங்கேற்ற பிக்பாஸ் போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் மீண்டும் பங்கேற்க உள்ளனர்.

Cook With Comali 3 Official Contestants List : புது போட்டியாளர்களின் விவரம்! | HD

போட்டி பலமாக இருக்கும் போலயே.. பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி பங்கேற்கப் போகும் 10 போட்டியாளர்கள் யார் யார் தெரியுமா? இதோ லிஸ்ட்
வடபழனி முருகன் கோவில் : 23-ந்தேதி கும்பாபிஷேகம்

மேலும் இருபத்தி நான்கு மணி நேரமும் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது ஹாட்ஸ்டார் இல் ஒளிபரப்பாகி கொண்டே இருக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே உலகநாயகன் கமல்ஹாசன் வனிதா விஜயகுமார் மற்றும் பரணி ஆகியோர் பங்கேற்க இருப்பதாக கூறியிருந்தார். இதனை தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கப் போகும் மேலும் சில போட்டியாளர்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

  1. வனிதா விஜயகுமார்
  2. பரணி
  3. ஜூலி
  4. அனிதா சம்பத்
  5. ஓவியா
  6. அனிதா சம்பத்
  7. சினேகன்
  8. சுரேஷ் சக்ரவர்த்தி
  9. அபிராமி வெங்கடாச்சலம்
  10. ஷெரின்