பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேற்றப்பட்ட போட்டியாளர் யார் என தெரியவந்துள்ளது.

Bigg Boss Ultimate 7th Eviction Results : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் வெற்றியைத் தொடர்ந்து பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி ஹாட்ஸ்டார் இல் ஒளிபரப்பாகி வருகிறது.

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட போட்டியாளர் இவர்தான் - வெளியான ஷாக் தகவல்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்கள் பலர் இந்த நிகழ்ச்சியில் மீண்டும் போட்டியாளர்களாக பங்கேற்ற இந்த நிலையில் விஜய் டிவி சதீஷ், தீனா உள்ளிட்டோர் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக உள்ளே அனுப்பப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல் ரம்யா பாண்டியன், சாண்டி மாஸ்டர் ஆகியோரும் அதிரடியாக உள்ளே சென்றனர்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட போட்டியாளர் இவர்தான் - வெளியான ஷாக் தகவல்

இதுவரை சில போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில் இந்த வாரம் குறைந்த ஓட்டுக்களை பெற்ற சதீஷ் வெளியேற்றப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‌‌