Bigg Boss Trolls : Famous Director Blast Bigg Boss Show.! | Kamal Haasan | Bigg boss Tamil | Bigg Boss 3 | Director Gowthaman Blast Bigg Boss
ஜட்டியோட சுத்தி கிட்டு கிடைக்கறதுல்லாம் ஒரு நிகழ்ச்சியா என பிக் பாஸ் நிகழ்ச்சியை மோசமாக விமர்சனம் செய்துள்ளார் பிரபல இயக்குனரன கௌதமன்.

Bigg Boss Trolls : சின்னத்திரையில் பிரபல டிவி சேனலான விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சிக்கு எவ்வளவு எதிர்பார்ப்பு இருக்கிறதோ அதை விட அதிகமாகவே எதிர்ப்புகளும் இருந்து வருகின்றன.

என்ன கேவலப்படுத்தாதீங்க.. விஜயால் SAC-யிடம் கோபப்பட்ட கேப்டன் – பலருக்கும் தெரியாத உண்மை

பிக் பாஸ் வீட்டிற்குள் உள்ள பெண்கள் மக்கள் பார்க்க கூடிய நிகழ்ச்சி என்பதையெல்லாம் மறந்து படு மோசமான உடையணிந்து கொள்கின்றனர்.

இது குறித்து பேட்டி ஒன்றில் இயக்குனர் கௌதமன் பெண்கள் ஜட்டியோடு ஆண்களுடன் சுற்றி கொண்டு கிடைப்பதெல்லாம் ஒரு நிகழ்ச்சியா? இதையெல்லாம் குடும்பங்கள் பார்க்க முடியுமா? என விமர்சனம் செய்துள்ளார்.

திரும்பவும் பர்ஸ்ட்ல இருந்தா? ராஜா ராணி சீரியல் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி.!

மேலும் இதே சேனலில் ஒளிபரப்பாகும் கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் டபுள் மீனிங் எல்லாம் சென்று தற்போது ட்ரிபிள் மீனிங் வார்த்தைகளை பேசுகிறார்கள் என கூறி விமர்சனம் செய்துள்ளார்.

Directo Gowthaman

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.