Bigg Boss Tharshan First Movie Update
Bigg Boss Tharshan First Movie Update

முதல் படத்திலேயே தர்ஷன் மாஸ் காட்ட உள்ளார். அவரின் படம் குறித்த அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது.

Bigg Boss Tharshan First Movie Update : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானவர் தர்ஷன்.

நிச்சயம் இவர்தான் டைட்டிலை வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இறுதியாக எவிக்ட் செய்யப்பட்டார்.

யாருப்பா இது.. ஆட்டோகார தம்பியா?? ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய ரியோ – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

பிக்பாஸில் இருந்து வெளியேறிய தட்சனுக்கு கமல்ஹாசன் ராஜ்கமல் தயாரிப்பு இரண்டு படங்களில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறினார். ஆனால் இன்னமும் எந்த படமும் தொடங்கவில்லை.

இந்த நிலையில் தர்ஷன் அறிமுக இயக்குனர் இயக்கத்தில் தன்னுடைய முதல் படத்தில் நடிக்க உள்ளார். ஐங்கரன் கருணா மூர்த்தி தயாரிப்பில் இப்படம் உருவாக உள்ளது.

இதில் கூடுதல் சுவாரஸ்யம் என்னவென்றால் இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் தான் இசையமைக்க உள்ளாராம்.