Bigg Boss Tharshan
அடுத்த மாதவனா! பிக் பாஸ் தர்ஷன் பிரபல இயக்குனர் கூறியது.

Bigg Boss Tharshan : சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து மிகவும் பெரிய அளவில் மக்களிடம் வரவேற்பு பெற்றவர் மாதவன்.

தற்போது பிக் பாஸ் வீட்டில் உள்ள தர்ஷன் மாதவன் போல இருக்கிறார் என பிரபல இயக்குனர் கூறியுள்ளார்.

பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு அவர்களின் ஆசிரியர்கள் தொலைபேசியில் பேசினார்கள்.

கே.எஸ்.ரவிக்குமார் அவர்களுக்கு உதவி இயக்குனராக இருந்தவர் சேரன், சேரனுடன் தொலைபேசியில் பேசிய அவர் சேரனை பற்றி பேசியதுடன் மற்ற போட்டியாளர்களை பற்றியும் பேசினார்.

நீங்கள் பிறந்த நட்சத்திரத்தன்று ஆயுஷ் ஹோமம் செய்தால் என்ன பலன் தெரியுமா? தெரிந்து கொள்ளுங்கள்!.

அதில் தர்ஷன் மற்றும் லாஸ்லியாவை பற்றியும் பேசினார். லாஸ்லியாவிற்கு வெள்ளித்திரையில் நல்ல வாய்ப்பு உள்ளதாகவும், தர்ஷன் அப்படியே மாதவன் நகல் போலவும் இருப்பதாக கூறினார்.

எப்படியும் லாஸ்லியா வெளிவந்தால் நிச்சயம் பட வாய்ப்புகள் உள்ளது என்பதில் சந்தேகம் இல்லை.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.