Bigg Boss Tamil4 Anchor : Vijay Tv's Clarification..! | Bigg Boss Tamil | Kamal Haasan | Suriya | Madhavan | Simbu | STR | Kollywood Cinema News
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4-வைத்து சீஸனின் தொகுப்பாளர் கமல்ஹாசன் இல்லை என பரவி வந்த தகவலுக்கு விளக்கம் அளித்துள்ளது விஜய் டிவி.

Bigg Boss Tamil4 Anchor : தமிழ் சின்னத்திரையில் பிரபல சேனல்களில் ஒன்று விஜய் டிவி. இதில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். கமல் தொகுத்து வழங்குவதால் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

சமந்தா போட்டோவை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்திய ஸ்ரீ ரெட்டி – என்ன செய்துள்ளார் பாருங்க!

ஆனால் தற்போது கமல் முழு நேர அரசியலுக்கு வந்து விட்டதால் நான்காம் சீசனை தொகுத்து வழங்க மாட்டார்.

அதற்கு பதிலாக சூர்யா, மாதவன் அல்லது சிம்பு ஆகியோரில் ஒருவர் தொகுத்து வழங்குவார்கள் என கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில் தற்போது இதற்கு விளக்கம் அளித்துள்ளது விஜய் டிவி. அதாவது நான்காம் சீசனை கமல்ஹாசன் தொகுத்து வழங்கவில்லை என பரவிய தகவலில் உண்மை இல்லை என கூறியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.