
பிக் பாஸ் சீசன் 7-ல் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்த லிஸ்ட் வெளியாகி உள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் கோலாகலமாக தொடங்கி நடந்து முடிந்ததை தொடர்ந்து விரைவில் ஏழாவது சீசன் தொடங்க உள்ளது.
உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்க உள்ள இந்த நிகழ்ச்சியில் முதல் முறையாக வீடு இரண்டாக உள்ளது. இதனால் நிகழ்ச்சி விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படியான நிலையில் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்க அதிக வாய்ப்புள்ள 18 பிரபலங்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
அவர்கள் யார் யார் என்பது குறித்து பார்க்கலாம் வாங்க
- கோவை பஸ் டிரைவர் ஷர்மிளா.
- நடிகர் அப்பாஸ்
- தர்ஷா குப்தா
- அம்மு அபிராமி
- வி.ஜே ரக்சன்
- ஜாக்லின்
- காக்கா முட்டை விக்னேஷ்
- ஸ்ரீதர் மாஸ்டர்
- மாடல் ரவி குமார்.
- மாடல் நிலா
- நடிகை ரச்சிதா கணவர் தினேஷ்
- ரேகா நாயர்
- சந்தோஷ் பிரதாப்
- செய்தி வாசிப்பாளர் ரஞ்சித்
- பப்லு
- அகில்
- சோனியா அகர்வால்
- வி.ஜே. பார்வதி
