பிக் பாஸ் சீசன் 6 டைட்டிலை தட்டி தூக்கிய பிரபலம் யார் என்பது குறித்த தகவல் தெரிய வந்துள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் கோலாகலமாக தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் இன்றுடன் முற்றிலுமாக முடிவுக்கு வர உள்ளது.

பிக் பாஸ் சீசன் 6 டைட்டிலை தட்டி தூக்கிய அந்த நபர் யார் தெரியுமா? வெளியான அப்டேட்.!!

அதாவது இன்று கிராண்ட் பைனல் நடைபெற உள்ளது. மொத்தம் 21 போட்டியாளர்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் தற்போது அசீம், விக்ரமன் மற்றும் சிவின் ஆகியோர் பிக் பாஸ் வீட்டில் கொண்டிருக்கின்றனர்.

இந்த மூவரில் ஒருவர் தான் டைட்டிலை வெல்ல போவது என எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. அதிலும் குறிப்பாக அசீம் அல்லது விக்ரமன் என இருவரில் ஒருவர் தான் டைட்டிலை வெல்லப்போவது என்பது நூறு சதவீதம் ஏற்கனவே உறுதி ஆகிவிட்டது.

பிக் பாஸ் சீசன் 6 டைட்டிலை தட்டி தூக்கிய அந்த நபர் யார் தெரியுமா? வெளியான அப்டேட்.!!

இப்படியான நிலையை தற்போது விக்ரம் நான் தான் பிக் பாஸ் டைட்டிலை வென்று 50 லட்சம் பணத்தை ஜெயித்திருப்பதாக நம்ப தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன. இது எந்த அளவிற்கு உண்மை என்பது இன்று இரவு தெரிந்து விடும் என்பது குறிப்பிடத்திருப்பது.