பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் முதல் போட்டியாளராக பங்கேற்க போவது யார் என தெரியவந்துள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரை 5 சீசன் முடிவடைந்துள்ள நிலையில் விரைவில் ஆறாவது சீசன் தொடங்கப்பட உள்ளது.

பிக் பாஸ் சீசன் 6 முதல் போட்டியாளர் இவர் தானா?? ஆச்சரியத்தில் உறைந்த ரசிகர்கள் - யார் அவர் தெரியுமா?

அதற்கான வேலைகளில் விஜய் டிவி மும்முரமாக இறங்கி இருப்பதாக சொல்லப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சி முதல் போட்டியாளராக பங்கேற்க போவது யார் என்பது பற்றிய தகவல்கள் தெரிய வந்துள்ளன.

பிக் பாஸ் சீசன் 6 முதல் போட்டியாளர் இவர் தானா?? ஆச்சரியத்தில் உறைந்த ரசிகர்கள் - யார் அவர் தெரியுமா?

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் ஒருவராக அதுவும் முதல் போட்டியாளராக குக் வித் கோமாளி நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து வரும் பிரச்சனை பங்கேற்க உள்ளார். அதற்காக அவரிடம் பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன என சொல்லப்படுகிறது. அதேபோல் டி இமான் அவர்களின் மனைவியிடமும் போட்டியாளராக பங்கேற்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக கூடுதல் தகவல்கள் கிடைத்துள்ளன.