Bigg Boss Tamil 4 Season Teaser
Bigg Boss Tamil 4 Season Teaser

பிக் பாஸ் நிகழ்ச்சியில் எங்காவது சீசனுக்கான முதல் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

Bigg Boss Tamil 4 Season Teaser : தமிழ் சின்னத்திரையில் உலகநாயகன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ். விஜய் டிவியில் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியின் முதல் மூன்று சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்தது.

இதனையடுத்து நான்காவது சீசன் வெகு விரைவில் தொடங்க உள்ளது. இந்த சீசனுக்காக உலகநாயகன் கமல்ஹாசன் வெள்ளை நிற தாடியுடன் இருந்த புகைப்படங்கள் வெளியாகி பெரும் வைரலாகின.

விரையில் பிக்பாஸில் 4-வது சீசனுக்கான முதல் ப்ரோமோ வீடியோ வெளியாகும் எனவும் ஏற்கனவே கூறியிருந்தோம்.

அந்த வகையில் தற்போது விஜய் டிவியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனுக்கான முதல் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

இதோ அந்த வீடியோ

இந்த புரோமோ வீடியோ குறித்து ரசிகர்களின் கமெண்ட்ஸ்

https://twitter.com/Mahimasri36/status/1298991440903589889?s=19
https://twitter.com/W_e_i_r_d_o_/status/1298991794672214016?s=19