Bigg Boss Tamil 4 First Contestants
Bigg Boss Tamil 4 First Contestants

பிக் பாஸ் சீசன் 4 முதல் போட்டியாளர் யார் என்பது தெரியவந்துள்ளது.

Bigg Boss Tamil 4 First Contestants : சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி பட்டி தொட்டியெங்கும் பிரபலம். உலகநாயகன் கமலஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

இதுவரை மூன்று சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் விரைவில் நான்காவது சீசன் தொடங்கி உள்ளது. இதற்கான நடிகர் நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது.

ஏற்கனவே சிலரின் பெயர்கள் அடிபட்டு வந்த நிலையில் தற்போது ரம்யா பாண்டியன் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஓகே தம்பி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிக்பாஸ் அறிவிப்பை வெளியிட்ட விஜய் டிவி, ரசிகர்கள் வைத்த கோரிக்கை – இதெல்லாம் நடக்கிற காரியமா பாஸ்??

இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இடுப்பு சீனுக்கு பஞ்சமே இருக்காது என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

வாய்ப்பில்லாமல் இருந்து வரும் ரம்யா பாண்டியன் விஜய் டிவி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மேலும் தற்போது கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கிறார்.

இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் அவர் சம்மதித்து இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.