Bigg Boss Tamil 3 Updates : Famous Hero Participate in Bigg Boss? | Kamal Haasan | Bigg Boss Tamil | Kollywood Cinema News | Tamil Cinema news | Ramki
பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீசனில் 90-களில் பிரபல நடிகராக வலம் வந்த ஒருவர் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Bigg Boss Tamil3 Updates : தமிழ் சினிமாவின் ஜாம்புவானான கமல்ஹாசன் சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகமாகி தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ்.

தொகுப்பாளி தீபா வெளியிட்ட வீடியோ, சோகத்தில் ரசிகர்கள் – அப்படி என்ன நடந்தது?

இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் ஜூன் 23-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஜாங்கிரி மதுமிதா கலந்து கொள்ள இருப்பது உறுதியாகி உள்ளது. மேலும் ஷாந்தினி கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.

இதனை தொடர்ந்து தற்போது ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அது என்னவென்றால் 90-களில் வலம் வந்த ராம்கி-யை படக்குழு அணுகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Ramki

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.