Bigg Boss Tamil 3 Grand Finale Updates | Kamal Haasan | Bigg Boss 3 | Kavin | Losliya | Vanitha | Sherin | sandy | Mugen | Tharshan
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று என்னவெல்லாம் நடக்க போகிறது என்பது குறித்த தகவல்கள் கசிய தொடங்கியுள்ளன.

Bigg Boss Tamil 3 Grand Finale Updates : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 3-ன் இறுதி நாள் இன்று. இதற்கான கொண்டாட்டம் மாலை 6 மணி முதல் பிரம்மாண்டமாக தொடங்க உள்ளது.

முகேன் டைட்டில் வின்னர் சாண்டி ரன்னர் என ஏற்கனவே தகவல்கள் கசிந்து விட்டன. ஷெரின் வெளியேற்றப்படுகிறார். லாஸ்லியா மூன்றாம் இடத்தை பிடித்துள்ளாராம்.

தளபதி 64 அப்டேட் : விஜய்க்கு விஜய் சேதுபதி வில்லனானது எப்படி தெரியுமா? – இவர் தான் காரணம்.!

பிக் பாஸ் டைட்டில் வின்னர் முகேனுக்கு மட்டுமில்லாமல் கவின், வினிதா, தர்ஷன் என மற்ற போட்டியாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளதாக தெரிய வந்துள்ளது.

குறிப்பாக இவர்களுக்கு இந்த விருதுகள் வழங்க பட உள்ளதாம். அதன் விவரம் இதோ

1. கவின் – Game Changer ( ஆட்டத்தை மாற்றியமைத்தவர் )
2. வனிதா – Guts And Grit ( தைரியமானவர் )
3. சேரன் – ஒழுக்கமானவர்
4. தர்ஷன் – சகலகலா வல்லவன்
5. சாண்டி – நல்ல தோழர்

இந்த கிராண்ட் பினாலேவில் அனைத்து போட்டியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.