யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு பிக்பாஸ் ஸ்ருதி வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

Bigg Boss Suruthi in Glamour Photos : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று கடந்த வாரம் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியவர் சுருதி.

திருக்கோவில்களில் 10,000 பணியாளர்கள் நியமனம் : தமிழக அரசு முடிவு

கருப்பு பேரழகியான மாடலில் துறையில் பணியாற்றி வருகிறார். தாமரையில் வீற்றிருக்கும் லட்சுமிதேவி கருப்பாக இருந்தால் எப்படி இருப்பார் என்ற கோணத்தில் இவர் நடத்தியிருந்த போட்டோ ஷூட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி இருந்தது.

இங்க எல்லாமே வேற Level-ல இருக்கு – ஆச்சர்யத்தில் Cooku With Comali #புகழ் ..! #pugazh #pugazhcomedy

இந்த நிலையில் இவர் டூ பீஸ் பிகினி உடையில் நடத்தியுள்ள போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வாய்பிளக்க வைத்துள்ளது.

பிக்பாஸ் ஸ்ருதியா இது? இந்த அளவிற்கு கவர்ச்சியாக போஸ் கொடுத்து இருக்கார் என புகைப்படத்தை பார்ப்பவர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.