Bigg Boss Show In VijayTV | Bigg Boss Tamil | Bigg Boss 3 | Bigg Boss Tamil 3 | Vijay TV | KamalHaasan | Mathumitha | Saravanana
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடைசி நாள் அன்று பிக் பாஸ் சீசன் 3 -ல் ஒளிபரப்பு செய்யப்பட்டதில் திருட்டுத் தனம் நடந்து உள்ளதை நெட்டிசன்கள் கண்டு பிடித்து உள்ளார்கள்.

Bigg Boss Show In VijayTV : பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சரவணன் மற்றும் மதுமிதா இருவரும் ஒதுக்கப்பட்டது போல பல முறை விஜய் டிவி நடந்து கொண்டது.

இந்த நிலையில், அவர்கள் பைனல் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர்கள் இருவரும் பங்குபெறவில்லை.

சன் டிவி-க்கு டப் கொடுக்கும் ஜீ தமிழ் சீரியல்கள் – டாப் 5 சீரியல் லிஸ்ட் இதோ.!

அவர்கள் இருவரும் வரவில்லை என்றாலும், மதுமிதாவின் கணவர் வந்தது போல ஒளிபரப்பப்பட்டது.

இதனால் நேயர்கள் மதுமிதாவையும் விஜய் டிவி அழைத்து இருக்கிறது. ஆனால், மது வரவில்லை என்று நினைத்தார்கள்.

ஆனால், அதில் ஃபிராடு வேலை நடந்து உள்ளது. விஜய் டிவி மதுமிதாவின் குடும்பத்திற்கோ யாருக்கும் அழைப்பு விடுக்கவில்லை .

அதனை தொடர்ந்து யாரும் நிகழ்ச்சிக்கு வரவும் இல்லை.

ஆனால், யாசிக்கா நடனம் ஆடும் போது, மதுமிதாவின் கணவர் கை தட்டுவது போல காண்பிக்கப்பட்டது.

ஆனால், அது நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாள் வீடியோ, அதனை பைனல் சுற்றின் போது போட்டு நேயர்களை ஏமாற்றி உள்ளது விஜய் டிவி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here