Bigg Boss Shivani in Saree

புடவையில் இடுப்பு மடிப்பை காட்டி இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்து உள்ளார் ஷிவானி நாராயணன்.

Bigg Boss Shivani in Saree : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல்நிலவு, கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட சீரியலில் நாயகியாக நடித்தவர் ஷிவானி நாராயணன்.

இந்த சீரியலை தொடர்ந்து இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் போட்டியாளராக பங்கேற்றார். சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருவதை தன்னுடைய பொழுதுபோக்காக வைத்துக் கொண்டுள்ளார் ஷிவானி.

தற்போது வழவழ இடுப்பில் சேலையை கட்டி இந்தப் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தைக் கெடுத்துள்ளார். இவர் வெளியிட்ட இந்த புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

மேலும் இவர் அடுத்ததாக பிக்பாஸ் ஜோடி என்ற நிகழ்ச்சியில் சோப் சேகருடன் ஜோடி சேர்ந்து நடனமாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.