சேலையில் மொத்த அழகையும் காட்டி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் பிக் பாஸ் ஷிவானி.

Bigg Boss Shivani in Saree : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஷிவானி. இதனைத் தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம் என்ற சீரியலில் நடித்தார் ஆனால் இந்த சீரியல் தொடர்ந்து ஒளிபரப்பாகவில்லை.

சேலையில் மொத்த அழகையும் காட்டிய பிக்பாஸ் ஷிவானி - வைரலாகும் புகைப்படம்
இறைவனை அடைதல் எப்படி?

அதன் பின்னர் உலக நாயகன் கமல்ஹாசன் கலந்து கொண்ட பிக்பாஸ் நிகழ்ச்சி நான்காவது சீசன் போட்டியாளராக பங்கேற்றார். தொடர்ந்து சமூக வலைதளப் பக்கங்களில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் சேலையில் மொத்த அழகையும் காட்டி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார.

Director Shankar’s Daughter Aishwarya Wedding Reception | Rohit|MK Stalin | Udhayanidhi | LatestNews