Bigg Boss Sherin With Sandy : Shocking Photo Inside | Bigg Boss Tamil 3 | Kavin | Losliya | Bigg Boss Tamil 3 | Kollywood Cinema news
சாண்டியும் ஷெரினும் செய்த வேலையை நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

Bigg Boss Sherin With Sandy : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் டான்ஸ் மாஸ்டர் சாண்டி, கவின், ஷெரின், லாஸ்லியா என பலர் கலந்து கொண்டுள்ளனர்.

ஏற்கனவே கவின் லாஸ்லியா, சாக்ஷி அகர்வால் என முக்கோண காதல் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இன்று வரை அதன் தாக்கம் இருந்து கொண்டு தான் இருக்கிறது.

தலயா? தளபதியா? டிவி சேனல் நடத்திய கருத்து கணிப்பு – அதிர வைக்கும் இறுதி முடிவு இதோ.!

இந்நிலையில் நேற்று ஷெரின் சாண்டியின் மீது ஏறி அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதனை பார்த்த கவின், லாஸ்லியா ரசிகர்கள் இதெல்லாம் உங்களுக்கு அசிங்கமா தெரியலையா? இதுவே கவின் லாஸ் செய்திருந்தால் பெருசா பேசி இருப்பீங்க என விமர்சனம் செய்து வருகின்றனர்.

 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.