Bigg Boss Sherin Video

வெள்ளை நிற உடையில் தேவதை போல மாறியுள்ளார் ஷெரின்.

Bigg Boss Sherin Video : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஷெரின். தனுஷ்க்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து இருந்த இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் கலந்து கொண்டார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பட வாய்ப்புகளுக்காக சமூக வலைதளப் பக்கங்களில் சில புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது வெள்ளை நிற உடையில் தேவதை போல ஒரு வீடியோவை வெளியிட அது இணையத்தில் வைரலாகி வருகிறது.