Bigg Boss Sherin Reply to Fan
Bigg Boss Sherin Reply to Fan

ஆன்ட்டி எனக் கூறியவருக்கு ஷெரின் பதில் கொடுத்துள்ளார். இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Bigg Boss Sherin Reply to Fan : தமிழ் சினிமாவில் தனுஷிற்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் ஷெரின். அதன் பின்னர் சில படங்களில் நடித்து விட்டு சினிமாவை விட்டு விலகிய இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டார்.

பிக் பாஸ்க்கு பிறகு சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஷெரின் வழக்கம்போல போட்டோ ஒன்றை வெளியிட ரசிகர் ஒருவர் பிக்பாஸ் வீட்டில செல்லும் போது ஆன்ட்டி மாதிரி இருந்தீங்க. ஆனா இப்போ செம யங்கா மாறிட்டீங்க. சூப்பர் என கமெண்ட் கொடுத்துள்ளார்.

அதிர்ச்சி.. இணையத்தில் லீக் ஆனதா லாஸ்லியாவின் ஆபாச வீடியோ? சமூக வலைதளங்களில் பரபரப்பு – உண்மை என்ன? இதோ விவரம்.!

இதற்கு ஷெரின் ஒருவரின் உருவத்தை வைத்து எடை போடாதீர்கள் தன்னம்பிக்கை தான் அவர்கள் அழகை வெளிக்காட்டும் என்று கூறியுள்ளார்.

Bigg Boss Sherin Reply to Fan
Bigg Boss Sherin Reply to Fan