Sherin
பிக் பாஸ் ஷெரின் கோவா பீச்சில் கவர்ச்சியான உடையில் வலம் வரும் போட்டோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் தனுசுக்கு ஜோடியாக துள்ளுவதோ இளமை படத்தில் அறிமுகமாகி விசில் படத்தில் அழகிய அசுரா அழகிய அசுரா பாடலுக்கு நடனமாடி ரசிகர்களை கவர்ந்தவர் ஷெரின்.

தொடர்ந்து சில படங்களில் நடித்து விட்டு வாய்ப்பில்லாமல் சினிமாவை விட்டே விலகி இருந்த இவர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு டைட்டில் ரன்னரானார்.

பிக் பாஸுக்கு பிறகும் ஷெரீனுக்கு பட வாய்ப்பு எதுவும் கிடைத்தது போல தெரியவில்லை. இதனால் ஷெரின் கவர்ச்சியான போட்டோக்களை தட்டி விடும் வேளையில் இறங்கியுள்ளார்.

அப்படி தான் தற்போது அவருடைய இன்ஸ்டா பக்கத்தில் கோவா பீச்சில் குட்டையான உடையில் தன்னுடைய தொடை தெரியும் அளவிற்கு போட்டோ எடுத்து அதனை வெளியிட்டுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.