Bigg Boss Sherin Lover Photos Leaked on Social Media.! | Bigg Boss Sherin | Kollywood Cinema News | Tamil Cinema News | Sherin Gallery
பிக் பாஸ் ஷெரின் காதலருடைய புகைப்படங்கள் இணையத்தில் கசிந்து வைரலாகத் தொடங்கியுள்ளன.

Bigg Boss Sherin Lover : தமிழ் சினிமாவில் துள்ளுவதோ இளமை, விசில் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர் ஷெரின்.

கர்நாடகாவை பூர்வீகமாக கொண்ட இவர் தற்போது பிக் பாஸ் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்.

பிக் பாஸ் ஷெரினா இது? நீச்சல் உடையில் இப்படியா போஸ் கொடுப்பது? – ஷாக்கிங் புகைப்படங்கள்.!

ஷெரின் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற பிறகு அவருடைய இளமைக்கால புகைப்படங்கள், கவர்ச்சி புகைப்படங்கள் போன்றவை சமூக வளையதளங்களில் படு வைரலாகி இருந்தன.

அந்த புகைப்படங்களை தொடர்ந்து தற்போது ஷெரின் காதலருடைய புகைப்படங்களும் இணையத்தில் கசிந்துள்ளன. இவரின் பெயர் ராகுல்.

தொழிலதிபரான இவரை ஷெரின் ஒரு பார்ட்டியில் தான் சந்தித்துள்ளார். அதன் பின்னர் இருவருக்கும் பிடித்து போக காதலித்து வந்துள்ளனர்.

கணவன் மற்றும் மகன்களுடன் பாத்திமா பாபு – முதல் முறையாக வெளியான புகைப்படம்.!

ஆனால் சில மாதங்களுக்கு முன்னர் தான் பிரேக் அப் செய்து விட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Sherin Lover Sherin Lover

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.