Bigg Boss Sherin in Latest Photos

ரெட் கலர் உடையில் புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கி உள்ளார் பிக் பாஸ் ஷெரின்.

Bigg Boss Sherin in Latest Photos : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மீண்டும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஷெரின். இதற்கு முன்னதாக இவர் தனுஷுக்கு ஜோடியாக துள்ளுவதோ இளமை படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.

காத்துல பறக்கும் உடை.. ரெட் கலர் உடையில் இணையத்தை சூடாக்கிய பிக்பாஸ் ஷெரின் - வைரலாகும் புகைப்படங்கள்

மேலும் விசில் என்ற படத்தில் அழகிய அசுரா என்ற பாடலுக்கு நடனமாடி ரசிகர்களை கவர்ந்தார். அதன் பிறகு வாய்ப்பு இல்லாமல் சினிமாவை விட்டு விலகிய இவர் மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்து தற்போது சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அதிமுக தலைமை தேர்தல் தொடர்பாக, ஐகோர்ட் இன்று உத்தரவு

காத்துல பறக்கும் உடை.. ரெட் கலர் உடையில் இணையத்தை சூடாக்கிய பிக்பாஸ் ஷெரின் - வைரலாகும் புகைப்படங்கள்

தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரெட் கலர் உடையில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சுண்டி இழுத்து உள்ளார்.

Jail Movie Release-க்கு அனுமதி – Chennai உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! | Sridharan | PT.Selvakumar