Bigg Boss Sherin in Latest Getup
Bigg Boss Sherin in Latest Getup

வேட்டி சட்டையில் ஹீரோ போல் போஸ் கொடுத்துள்ளார் ஷெரின். அந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.

Bigg Boss Sherin in Latest Getup : தமிழ் சினிமாவின் தனுஷுக்கு ஜோடியாக துள்ளுவதோ இளமை என்ற படத்தில் அறிமுகமானவர் ஷெரின்.

இந்த படத்தை தொடர்ந்து இவர் மூலம் சில படங்களில் நடித்திருந்தார். மேலும் விசில் திரைப்படத்தில் அழகிய அசுரா என்ற பாடலுக்கு இவர் ஆடிய ஆட்டம் இன்று வரை ரசிகர்கள் மனதில் நீங்காத ஒன்றாக இடம் பிடித்துள்ளது.

இனி புதுசு புதுசா பார்ப்பீங்க.. பாண்டியன் ஸ்டோர் முல்லை வெளியிட்ட தகவல்!

அதன் பின்னர் படங்களில் நடிக்காமல் இருந்து வந்த ஷெரின் கடந்த வருடம் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு பிரபலமானார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வேட்டி சட்டையில் ஹீரோவைப் போல வேட்டியை தூக்கி போஸ் கொடுத்துள்ளார்.

பாண்டியன் ஸ்டோர் குமரன், முல்லை ரொமான்ஸ் செய்து பார்த்திருப்பீங்க, ஆனா முல்லை மற்றும் ஜீவாவின் ரொமான்ஸை பார்த்திருக்கீங்களா?? – இதோ வீடியோ!

அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.

ஷெரின் வெளியிட்டுள்ள மேலும் சில புகைப்படங்கள்

https://www.instagram.com/p/CBSG-QWFfSD/?igshid=1giwawxsn9s5u