பிக் பாஸ் நிகழ்ச்சியால் ஒரு பிரயோஜனமும் இல்லாமல் வாய்ப்புக்காக தவித்து வந்த ஷெரீனுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.
தமிழ் சினிமாவில் துள்ளுவதோ இளமை படத்தின் மூலமாக அறிமுகமாகி அதன் பின்னர் அழகிய அசுராவாக அனைவரையும் கவர்ந்தவர் ஷெரின்.
வாய்ப்புகள் குறைந்ததும் சினிமா பக்கம் தலை காட்டாமல் இருந்து வந்த ஷெரின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டார்.
ஆனால் பாவம் இந்த நிகழ்ச்சிக்கு பின்னரும் வாய்ப்பில்லை. இதனால் வேறு வழி இல்லாமல் மீண்டும் வழி இல்லாமல் விஜய் டிவியே அவருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளது.
டான்சிங் சூப்பர் ஸ்டார்ஸ் என்ற நிகழ்ச்சியின் புதிய நடுவராக ஷெரின் நிகழ்ச்சியில் பங்கேற்ற உள்ளார். இது குறித்த புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இது யாருனு கண்டு பிடிங்க என விஜய் டிவி போட்டோ ஒன்றை வெளியிட அனைவரும் அது ஷெரின் தான் என கூறி வருகின்றனர்.
Yaarunu guess pannunga?! #DSS #VijayTelevision pic.twitter.com/RcLYlbSmgF
— Vijay Television (@vijaytelevision) January 13, 2020