பணிரெண்டு சூப்பர்ஹிட் படங்களை தவற விட்டு உள்ள நடிகர் பிக்பாஸ் சக்தி.

Bigg Boss Shakthi in Missed Movies : தமிழ் சினிமாவில் தொட்டால் பூ மலரும் என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சக்தி. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல படங்களில் நடித்துள்ள இவர் இயக்குநர் பி வாசுவின் மகனாவார்.

தொடர்ந்து வாய்ப்புகள் அமையாத காரணத்தினால் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றார். இந்த நிகழ்ச்சி மூலம் தனக்கு இருந்த பெயரை மொத்தமாக டேமேஜ் செய்து கொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனக்கு இருந்த பெண்களில் பாதிப்பேரை இழந்து விட்டதாக சக்தி தெரிவித்துள்ளார்.

தமிழக சிறைகளில், கைதிகளுக்கு எல்லாமே கிடைக்கிறதா? : இன்று ஒரே நேரத்தில் அதிரடி சோதனை

மேலும் தனக்கு சுத்தமாக வாய்ப்புகள் வரவில்லை. முதலில் சார் என மரியாதையாக பேசியவர்கள் தற்போது எனக்கு மரியாதை கொடுப்பதில்லை என வருத்தப்பட்டு பேசியுள்ளார். பீலிங் வாய்ப்புகள் இல்லாததால் உடல் எடை கூடி குண்டாகி விட்டேன். அதனால்தான் எந்த வித பேட்டியை கொடுக்கவில்லை. தற்போது எடையை குறைத்து 88 கிலோவிற்கு வந்துள்ளேன். விரைவில் நல்ல வாய்ப்புகள் அமையும் என எதிர்பார்க்கிறேன் என தெரிவித்துள்ளார்.

வருத்தத்தில் இருந்த Yashika-வுக்கு ஆறுதல் கூறிய Vanitha! – என்ன சொன்னார் தெரியுமா? 

தமிழ் சினிமாவில் வெளியாகி வெற்றி கண்ட களவாணி, ஆயிரம் விளக்கு, தம்பிக்கோட்டை, நெஞ்சிருக்கும் வரை உள்ளிட்ட 12 நல்ல படங்களை தவற விட்டு விட்டதாக புலம்பியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.