பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் முடிவுக்கு வந்து விட்டது. இந்த நிகழ்ச்சியின் காலத்துக்கு கொண்ட மஹத் மும்தாஜிடன் மிகவும் மோசமாக நடந்து கொண்டு பிக் பாஸ் வீட்டில் இருந்து ரெட் கார்டு வாங்கி கொண்டு வெளியேறினார்.

இந்நிலையில் மும்தாஜ் மஹத் என்னிடம் சண்டை போட்ட போதும் ஒரு நாள் இரவு எனக்கு உடல்நிலை சரியில்லை என்ற போது ஓடி வந்து என்னுடைய காலை பிடித்து மும்தாஜ் என்னாச்சு? உங்களுக்காக நாங்க எல்லாரும் இருக்கோம் என கூறினார்.

அப்படியான அன்பும் மஹத்திடம் இருந்து தான் வந்தது. ஆனால் தொலைக்காட்சியில் இதையெல்லாம் காண்பிக்கவே இல்லை என கூறியுள்ளார்.