Bigg Boss Season 4 Anchor : Shocking Update is Here | Simbu | Aravindh Samy | Suriya | Madhavan | Bigg Boss Tamil 3 | Bigg Boss Tamil Updates
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் தொகுப்பாளர் யார் என்பது குறித்த தகவல் தற்போது கசிய தொடங்கியுள்ளன.

Bigg Boss Season 4 Anchor : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

பிகில் ரிலீஸ் இந்த தேதியில் தானா? – கசிந்தது சூப்பர் அப்டேட்.!

இந்த சீசனோடு கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதை நிறுத்தி கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் 4-வது சீசனை சிம்பு தொகுத்து வழங்குவார் என கூறப்பட்டு வருகிறது, ஆனால் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. உண்மையாக இருக்கவும் வாய்ப்புள்ளது.

மாநாடு படத்தில் இருந்து விலகியது சிம்பு தானா? அடுத்தபட அறிவிப்பால் வந்த குழப்பம்.!

ஏனென்றால் சிம்புவுக்கும் விஜய் டிவிக்கும் இடையே நல்ல உறவு இருந்து வருவதால் இதுவும் நடக்கலாம். சிம்பு தொகுத்து வழங்கவில்லை என்றால் அரவிந்த் சாமி, சூர்யா அல்லது மாதவன் ஆகியோரில் ஒருவருக்கு இந்த வாய்ப்பு செல்லும் எனவும் எதிர்பார்க்கபடுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.