Bigg Boss Season 3 - One of The Most Popular event in India is Bigg Boss | Kamal Haasan | Bigg Boss Tamil | Chandini Tamilarasan
Bigg Boss Season 3

Bigg Boss Season 3 :

Bigg Boss Season 3 : இந்தியாவில் மிகப்பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.

இந்நிகழ்ச்சி இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் அந்தந்த மொழிகளில் உச்ச நட்சத்திர நடிகர்களை கொண்டு நடத்தப்பட்டு வருகிறது.

தமிழிலும் ’உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய 2 சீசன்களும் மாபெரும் பிரபலமடைந்ததோடு,

பாகுபலி சாதனையை அசால்ட்டாக ஓரங்கட்டிய அவெஞ்சர்ஸ் – என்னன்னு நீங்களே பாருங்க!

அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்கள் பலரும் திரைத்துறையில் நுழைந்து அதிலும் வெற்றிவாகை சூடி வருகின்றனர்.

இதைதொடர்ந்து மூனாவது சீசனும் விரைவில் துவங்கவுள்ளது.  முதல் இரண்டு சீசனை தொடர்ந்து மூனாவது சீசனையும் கமலே தொகுத்து வழங்க உள்ளாதாக நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.

மேலும் இதற்கான புரொமோ ஷூட் நேற்று தொடங்கியிருப்பதாகவும் சொல்லியிருந்தோம்.

இந்நிலையில் இந்நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்கும் பிரபலங்களில் முதல் பிரபலம் யார் என்ற விவரம் தெரியவந்துள்ளது. நடிகை சாந்தினி தமிழரசன்தான் இந்த சீசனின் முதல் போட்டியாளராம்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.