பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதி போட்டிக்கு வராதது ஏன் என சரவணன் அதிர்ச்சிகர பதிலை அளித்துள்ளார்.

Bigg Boss Saravanan Latest Interview : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து முடிவுக்கு வந்தது.

உங்களத்தான் தேடிக்கிட்டு இருந்தோம் – பிக்பாஸ் நிகழ்ச்சியின் எடிட்டர் இவர்கள்தான்

இந்த நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே சரவணன் வெளியேற்றப்பட்டதெல்லாம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது பல்வேறு சர்ச்சைகளையும் சந்தித்தது.

மேலும் இறுதி போட்டியாலாவது சரவணன் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரும் மதுவும் கலந்து கொள்ளவில்லை.

இது குறித்து பேட்டி ஒன்றில் அவரிடம் கேட்டதற்கு நான் எங்கும் எப்போதும் பிக் பாஸை பற்றி பேச விரும்பவில்லை. பிக் பாஸை தாண்டி என்னுடைய வாழ்க்கையில் நிறைய விசயங்கள் உள்ளன என கூறியுள்ளார்.

கமல்ஹாசன் தயாரிப்பில் 3 திரைப்படங்கள் – தெறிக்கவிடும் தர்ஷன்

சரவணன் பேச்சை கேட்ட ரசிகர்கள் இவர் சொல்வதை பார்த்தால் பிக் பாஸ் வீட்டிற்குள் ஏதோ பெரியதாக நடந்துள்ளது. அதை மக்களிடம் இருந்து மறைத்து விட்டார்கள் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here