Bigg Boss Saravanan Eviction Photo : Fans Shocking Reaction.! | Bigg Boss | Bigg Boss Tamil 3 | Kollywood Cinema News | Tamil Cinema News
சரவணன் வெளியேற்றப்படுகிறார் என்று பிக் பாஸ் கூறியது மட்டும் தான் டிவியில் காட்டப்பட்டது, அதன் பின்னர் அவர் எவ்வாறு வெளியேற்றப்பட்டார் என்பது குறித்த போட்டோ வெளியாகியுள்ளது.

Bigg Boss Saravanan Eviction Photo : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் இருந்து யாரும் எதிர்பாராத விதமாக சரவணன் வெளியேற்றப்பட்டது அனைவருக்கும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் தான் கொடுத்தது.

இவர் வெளியேற்றப்பட்ட அன்று டிவியில் சரவணன் வெளியேற்றபடுகிறார் என பிக் பாஸ் கூறியது மட்டும் தான் காட்டப்பட்டது, அதன் பின்னர் அவர் எவ்வாறு வெளியேற்றப்பட்டார் என்பதெல்லாம் காட்டவில்லை.

சேரனை காப்பாற்றி என்னை அசிங்கப்படுத்தி விட்டார்கள்.. எனக்கு நடந்தது அநியாயம், கொந்தளிக்கும் சரவணன்.!

இந்நிலையில் தற்போது இது குறித்த போட்டோ ஒன்று லீக்காகியுள்ளது. அந்த போட்டோவில் சரவணன் முகத்தில் ஒரு கருப்பு துணியை கொண்டு முகத்தை மூடி வெளியேற்றியுள்ளனர்.

இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் கசிந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் என்ன தீவிரவாதியா? இதெல்லாம் ரொம்ப ஓவர் என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.