பிக்பாஸ் நடிகர் சஞ்சீவ் தனது குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Bigg Boss Sanjeev in Family Photo : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவருடைய நண்பர் சீரியல் நடிகர் மன சஞ்சீவ் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் என்ட்ரியாக சென்றார்.

பிக்பாஸ் நடிகர் சஞ்சீவின் குழந்தைகளை பார்த்துள்ளீர்களா?? இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்

தற்போது இவர் தன்னுடைய மகள் மற்றும் மகனுடன் சேர்ந்து இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

பிக்பாஸ் நடிகர் சஞ்சீவின் குழந்தைகளை பார்த்துள்ளீர்களா?? இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்