மக்களுக்காக உதவப் பய் உயிரை விட்டுள்ளார் பிக் பாஸ் சஞ்சீவின் அக்கா.

Bigg Boss Sanjeev About Daughter : தமிழ் சின்னத்திரையில் சீரியல்களிலும் வெள்ளித்திரையில் சில படங்களிலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சஞ்சீவ். இவர் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி ஐந்தாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று வருகிறார்.

இந்த வார நிகழ்ச்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஹிப்ஹாப் ஆதி கலந்து கொண்டார். தனது நடிப்பில் வெளியாகவுள்ள அன்பறிவு படத்தின் புரமோஷனுக்காக தான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

விடுதியில் தங்கிப் பயிலும் மாணவர்களுக்கு, தமிழக அரசு முக்கிய செய்தி

அன்பு அறிவு படத்தை இயக்கியிருப்பவர் அஸ்வின். அவர் சஞ்சீவின் அக்கா மகளை திருமணம் செய்து கொண்டவர். இந்த தகவலை சஞ்சீவ் பிக்பாஸ் வீட்டிற்குள் கூறியுள்ளார். சஞ்சீவின் அக்கா வேறு யாரும் இல்லை பிரபல நடிகை சிந்து தான்.

பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர் சென்னையில் சுனாமி தாக்கியபோது மக்களுக்காக நிதி திரட்டினார். இவருக்கு ஆஸ்துமா இருந்த காரணத்தினால் நீண்ட தூரம் நடந்ததால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து தன்னுடைய அக்காவின் மகளை நான்தான் வளர்த்து கட்டிக் கொடுத்தேன் என கூறியுள்ளார் சஞ்சீவ்.

Pa.Ranjith விட சிறப்பா இயக்கி இருக்காரு – கலாய்த்த Subramaniam Siva | Writer Movie Press meet

இந்த தகவல் பலரையும் சஞ்சீவை பாராட்ட வைத்துள்ளது.