Bigg Boss Sandy Wife Revealed Secrets to Participates in BB | Kollywood Cinema News | Tamil Cinema News | Bigg Boss Tamil | Bigg Boss Updates
முதலில் வேண்டாம் என்று தான் மறுத்தேன்.. ஆனாலும் அதன் பின்னர் அவர் பிக் பாஸ் செல்ல ஒப்பு கொண்டேன் என கூறியுள்ளார் சாண்டியின் மனைவி.

Bigg Boss Sandy : தமிழ் சினிமாவில் நடன மாஸ்டராக வலம் வருபவர் சாண்டி. இவர் தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் 16 போட்டியளர்களில் ஒருவராக உள்ளே சென்றுள்ளார்.

எப்போதும் கலகலப்பாக பேசி போட்டியாளர்களை மட்டுமில்லாமல் பார்வையாளர்களையும் மகிழ்ச்சியாக வைத்து கொண்டு வருகிறார்.

நம்பி மோசம் போய்ட்டாங்களே.. TRP-யில் விஜய் டிவியை பின்னுக்கு தள்ளிய பிரபல சேனல் – அப்போ பிக் பாஸ் 3 அவுட்டா?

இந்நிலையில் இவரின் மனைவி அளித்துள்ள பேட்டி ஒன்றில் முதலில் அவர் பிக் பாஸிற்கு செல்கிறேன் என போது வேண்டாம் என்று தான் மறுத்தோம்.

அதன் பின்னர் அவர் ஒருவர் வந்து கேட்கும் போது எப்படி வேண்டாம் என சொல்ல முடியும் என பேசினார். மேலும் எனக்கும் சாண்டி பிக் பாஸிற்கு சென்றால் வாய்ப்புகள் இன்னும் கொஞ்சம் அதிகமாக கிடைக்கும் என தோன்றியது. அதனால் தான் ஒப்பு கொண்டேன் என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.