Bigg Boss Sandy Wife Reaction About Title Winner | Bigg Boss Tamil | Sherin | Sandy | Losliya | Mugen Rao | Bigg Boss Tamil 3
பிக் பாஸ் டைட்டில் வின்னர் முகேன் தான் என ரசிகை ஒருவர் கூற அதற்கு கடுப்பாகி தன்னுடைய ரியாக்ஷனை வெளிப்படுத்தியுள்ளார் சண்டியின் மனைவி.

Bigg Boss Sandy Wife Reaction : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி இந்த வாரத்தோடு முடிய உள்ளது.

இறுதி போட்டியில் முகேன், ஷெரின், சாண்டி, லாஸ்லியா என நான்கு பேர் உள்ளனர்.

இவர்களில் முகேன் தான் வெற்றி பெறுவார் என மக்கள் கூறி வருகின்றனர். இதையே தான் ரசிகை ஒருவர் இன்ஸ்டா பக்கத்திலும் கூறியுள்ளார். கூடவே டைட்டிலை வெல்ல முகேன் மட்டும் தான் தகுதியானவர் எனவும் கூற சாண்டியின் மனைவி கடுப்பாகியுள்ளார்.

விஜய் டிவி மறைத்த பிக் பாஸ் காட்சிகளை லீக் செய்த அபிராமி, இவ்வளவு நடந்திருக்கா? – வீடியோவுடன் இதோ.!

அதாவது உங்களுக்கு பிடித்தவர்களை நீங்க கொண்டாடுங்க. ஆனால் மற்றவர்களை தவறாக எடை போடாதீர்கள் என கூறியுள்ளார்.

அதற்கு மீண்டும் அந்த ரசிகை நான் என்னுடைய கருத்தை வெளிப்படுத்தினேன், யாரையும் தவறாக சொல்லவில்லை என பதில் கொடுத்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.