Bigg Boss Sandy Wife Bussiness : Here is the Photo | Bigg Boss Tamil | Bigg Boss Tamil 3 | Kollywood Cinema News | Trending Cinema News
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக சாண்டியின் மனைவி புதிய தொழிலை தொடங்கியுள்ளார்.

Bigg Boss Sandy Wife Bussiness : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டிருப்பவர் சாண்டி.

ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்றுள்ள போட்டியாளராக இருந்து வருகிறார். நேற்று ப்ரீஸ் டாஸ்கில் இவருடைய மனைவியும் மகளும் உள்ளே சென்றிருந்தனர்.

அந்த இடத்தில் டாட்டூ.. அதீத கவர்ச்சி – அதிர்ச்சியை கிளப்பிய அபிராமியின் போட்டோ இதோ.!

சாண்டியின் மகள் லாலாவால் பிக் பாஸ் வீடே களைகட்டியது, அவ்வளவு ஏன் TRP கூட நிச்சயமாக எகிறி இருக்கும். பலருக்கு நெட்ஒர்க் டிராபிக்கால் ஹாட்ஸ்டாரில் லைவ் பார்ப்பதில் சிக்கல் ஏற்பட்டு இருந்தது.

நேற்று லாலா சாண்டியை போலவே குருநாதா டி-ஷர்ட் அணிந்திருந்தார். இந்த புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள சாண்டியின் மனைவி உங்களுக்கும் இது போன்ற டி-ஷர்ட் வேண்டுமென்றால் இதன் மூலமாக வாங்கி கொள்ளலாம் என இணையதள முகவரியை பதிவிட்டுள்ளார்.

இவ்வளவு பட்டும் திருந்தாத கவின்.. ஷெரினின் தோழியிடம் சொன்னதை கவனித்தீர்களா?

இதனால் சாண்டியின் மனைவி புதிய தொழிலை தொடங்கி விட்டாரோ என்ற விவாதம் தொடங்கியுள்ளது.

இது அவருடைய தொழில் தானா? அல்லது வேறொரு யாருடையதாவதா என்பது அவர் கூறினால் தான் தெரிய வரும்.

sandy-daughter

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.