Bigg Boss Sandy Warn Kavin : Fans Reaction and Comments | Bigg Boss Tamil | Bigg Boss 3 | Bigg Boss Tamil 3 | Kamal Haasan
சாண்டி கவினை மிரட்டியது ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

Bigg Boss Sandy Warn Kavin : விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கவின் மற்றும் லொஸ்லியாவின் காதல் வீட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்னதாகவே அடுத்த கட்டத்திற்கு சென்றுவிட்டதாக தெரிகிறது.

விஜய் டிவி மறைத்த பிக் பாஸ் காட்சிகளை லீக் செய்த அபிராமி, இவ்வளவு நடந்திருக்கா? – வீடியோவுடன் இதோ.!

சாக்க்ஷி மற்றும் மதுவின் வெளியேற்றத்திற்கு பிறகு கவின் மற்றும் லொஸ்லியாவின் காதலுக்கு தடையில்லாமல் போனது என்றே கூற வேண்டும். காரணம் வீட்டினுள் லொஸ்லியா கவினை விட்டு ஒரு நிமிடமும் பிரிவது இல்லை.

பிரபலத்துடன் ஆபாசமாக பேசும் மீரா மிதுன், ஆடியோவை லீக் செய்த மேனேஜர் – ஷாக்கிங் வீடியோவுடன் இதோ.!

நேற்றிய எபிசோடில், லாஸ்லியா விரலில் சிறிய காயம் ஏற்பட்டது அதனை லாஸ்லியா பெரிய காயம் போல கவினிடம் காண்பிக்க அங்கு இருந்த சாண்டி கடுப்பாகி “போடா போடா” என்று மிரட்டும் பாவத்தில் கூறியுள்ளார்.

இந்த வீடியோ இணையதளங்களில் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.