நேத்து பிக் பாஸ் வீட்டில் சாண்டி அருகில் எழுதப்பட்டு இருந்த பெயரின் புகைப்படம் ஒன்று இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

Bigg Boss Sandy Secrets : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி அரையிறுதியை நெருங்கி வருகிறது. அதாவது 50-வது நாளை நெருங்குகிறது.

உள்ளாடையுடன் ஆண் நண்பருடன் கவர்ச்சி ஆட்டம் போட்ட மீரா மிதுன் – வைரலாகும் சர்ச்சை வீடியோ.!

நேற்று தான் வைல் கார்ட் என்ட்ரியில் கஸ்தூரி உள்ளே அனுப்பப்பட்டு இருந்தார். நேற்றைய எபிசோடில் சாண்டி கார்டன் ஏரியாவில் அமர்ந்திருந்த போது அவருக்கு பக்கத்தில் லாலா என்ற பெயர் எழுதப்பட்டு ஒரு ஹார்ட்டும் வரையப்பட்டு இருந்தது.

லாலா என்பது அவருடைய மகளின் பெயர் தான். இது அவர் தன்னுடைய மகளை எவ்வளவு மிஸ் செய்கிறார் என்பதை தான் உணர்த்துகிறது.

சேரனை காப்பாற்றி என்னை அசிங்கப்படுத்தி விட்டார்கள்.. எனக்கு நடந்தது அநியாயம், கொந்தளிக்கும் சரவணன்.!

இந்த புகைப்படம் தான் தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

Bigg Boss Sandy Emotion

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here