Bigg Boss Sandy Latest Photo Shoot

டாப் ஹீரோக்கள் ரேஞ்சுக்கு பறந்து பறந்து ரொமான்ஸ் செய்து போட்டோஷூட் நடத்தியுள்ளார் சாண்டி.

Bigg Boss Sandy Latest Photo Shoot : தமிழ் சினிமாவில் டான்ஸ் மாஸ்டராக ரசிகர் மத்தியில் பிரபலமானவர் சாண்டி. மேலும் இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக இன்னும் பிரபலமான சாண்டி தொடர்ந்து படங்களிலும நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

மேலும் இவர் கடந்த சில தினங்களாக விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

இதற்கு முன்னதாக கையில் சிகரெட்டுடன் போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார்.

இதனையடுத்து தற்போது தன்னுடைய மனைவியுடன் சேர்ந்து பறந்து பறந்து ரொமான்ஸ் செய்வது போல போட்டோஷூட் நடத்தியுள்ளார்.

பிரமாண்டமாக வெளியான பிக்பாஸ் சீசன்4 புரமோ! குஷியான ரசிகர்கள்!!

அந்தப் புகைப்படங்களை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட சமூக வலைதளங்களில் செம வைரல் ஆகியுள்ளது.

புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் என்ன சாண்டி ஹீரோவா நடிக்க போறீங்களா எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.