Bigg Boss Sandy in Lady Getup
Bigg Boss Sandy in Lady Getup

பிக்பாஸ் சாண்டி சந்தியாவாக மாறியுள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Bigg Boss Sandy in Lady Getup : தமிழ் சினிமாவில் டான்ஸ் மாஸ்டராக வலம் வருபவர் சாண்டி. உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனில் கலந்து கொண்டு பிரபலமானார்.

ஊரடங்கால் வீட்டிலிருக்கும் சாண்டி வித விதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

உன் டான்ஸ் பார்த்து கொரானாவே ஓடிடும், போலீஸ் முன்பு பிக் பாஸ் சாண்டி போட்ட டான்ஸ் – வைரலாகும் வீடியோ.!

அந்த வகையில் தற்போது பெண் வேடத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் என்ன கோலம் இது? சாண்டி சந்தியாவாக மாறி விட்டதாக கலாய்த்து வருகின்றனர்.

View this post on Instagram

My all time favourite act

A post shared by SANDY (@iamsandy_off) on