Bigg Boss Sandy Decision : Inside the Bigg Boss Promo | KOllywood Cinema News | Tamil Cinema News | Trending Cinema News | Bigg Boss Tamil
பிக் பாஸ் சாண்டி புதிய சபதம் ஒன்றை எடுத்துள்ளார். அதற்கான ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

Bigg Boss Sandy Decision : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி கிட்டத்தட்ட 35 நாட்களை நெருங்கி விட்டது, ஒவ்வொரு வாரமும் ஒருவர் பிக் பாஸ் போட்டியாளர்களிடம் ஒரே ஒரு கேள்வியை கேட்பார்கள்.

சிங்க குட்டி களமிறங்கிடுச்சு, உற்சாகத்தில் அகில உலக சூப்பர் ஸ்டார்.!

அப்படி தான் இந்த வாரம் சாண்டியிடம் ரசிகர் ஒருவர் கேள்வி கேட்டுள்ளார். அப்போது ஏன் நீங்க நியாயத்திற்கு குரல் கொடுக்க மாட்டுகிறீர்கள் என கேட்க சாண்டி இனிமே குரல் கொடுப்பேன் என கூறியுள்ளார்.

கமல்ஹாசன் இதுவரை ஏன் குரல் கொடுக்கவில்லை என கேட்டதற்கு ஒரே குழப்பமாகவே இருந்ததாக கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.