Vetrimaran
பிக் பாஸ் பிரபலம் ஒருவருக்கு வெற்றிமாறன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவர் தற்போது இயக்க உள்ள புதிய படத்தில் பிக் பாஸ் பிரபலம் ஒருவர் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளாராம்.

அதுவும் அந்த நபர் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டவர் அல்ல.. முதல் சீசனில் கலந்து கொண்ட ஷக்திக்கு தான். பிக் பாஸுக்கு பிறகு எந்த படத்திலும் நடிக்காமல் இருந்து வந்த சக்தி தற்போது வெற்றி மாறன் படத்தில் நடிக்க உள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.