Bigg Boss Sakshi Agarwal Make Controversy | Bigg Boss tamil 3 | Kavin | Losliya | Sakshi Agarwal and Kavin | Kollywood Cinema News
இளம் பெண்களின் சதைக்காக அலைபவர் கவின் என ரசிகர் ஒருவர் டீவீட்டிய டீவீட்டால் சாக்ஷி அகர்வால் சர்ச்சையில் சிக்கி கொண்டுள்ளார்.

Bigg Boss Sakshi Agarwal : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் முடிவை நோக்கி நெருங்கி விட்டது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கவின் முதலில் சாக்ஷி அகர்வாலை காதலித்து அதன் பின்னர் மச்சான் இதெல்லாம் விளையாட்டு என கூறி பிரிந்து விட்டார்.

அதன் பின்னர் லாஸ்லியாவை காதலிக்க தொடங்கினார். தற்போது வரை லாஸ்லியாவுடன் காதலில் தான் இருந்து வருகிறார்.

இந்நிலையில் ரசிகர் ஒருவர் லாஸ்லியா பச்சோந்தி, கவின் இளம் சதைக்காக அலைபவர் என கூறி ட்வீட் செய்ய அதற்கு சாக்ஷி அகர்வால் வித்தியாசமான ரியாக்ஷன் கொடுத்தது சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

பலரும் சாக்ஷியை விமர்சிக்க சில இது போன்ற ட்வீட்களுக்கு ரியாக்ட் செய்யாதீர்கள், அது உங்கள் பெயரை டேமேஜ் செய்து விடும் எனவும் அட்வைஸ் செய்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.