Bigg Boss Sakshi Agarwal Tweet After Exits From BB.! | Bigg Boss Tamil 3 | Sakshi Aggarwal | Kollywood Cinema News | Tamil Cinema News
பிக் பாஸ் வீட்டில் இருந்து சாக்ஷி அகர்வால் வெளியேறியதும் போட்டோவுடன் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

Bigg Boss Sakshi Agarwal Tweet : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் 16 போட்டியாளர்களின் ஒருவராக உள்ளே சென்றவர் சாக்ஷி அகர்வால்.

தமிழ் சினிமாவில் ராஜா ராணி, காலா என ஒரு சில படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்திருந்த இவர் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக அதிகம் பிரபலமானார்.

மேலாடை பட்டன் போடாமல் போட்டோஷூட் நடத்திய ஆண்ட்ரியா – ரசிகர்களை கிறங்கடிக்கும் புகைப்படம்.!

ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வந்த இவர் நேற்று பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

பிக் பாஸில் இருந்து வெளியேறியதும் சாக்ஷி அகர்வால் இன்ஸ்டாக்ராமில் போட்டோ ஒன்றை பதிவிட்டு ரசிகர்களுக்கு நன்றி கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.