Bigg Boss Sakhi Aggarwal  Photo - Inside the Attachment | Bigg Boss Tamil 3 | Kamal Haasan | Kollywood Cinema News | Tamil Cinema News
பிக் பாஸ் எவிக்ஷனுக்கு பிறகு சாக்ஷி அகர்வால் படு கவர்ச்சியான போட்டோ ஒன்றை பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

Bigg Boss Sakhi Aggarwal  Photo : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் இருந்து கடந்த வாரம் வெளியேற்றப்பட்டவர் சாக்ஷி அகர்வால்.

கவினை காதலிப்பதாக கூறி எந்நேரமும் அழுது கொண்டே இருந்த இவர் மக்கள் மத்தியில் வெறுப்பை பெற்று வெளியேறினார்.

சரவணனை திட்டி தீர்த்துட்டு இப்போ சின்மயி போட்ட டீவீட் – வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்.!

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இந்த வார நாமினேஷனில் இடம் பெற்றுள்ள முகேனுக்கு தான் ஓட்டளித்து இருப்பதாகவும் அவர் கூறி இருந்தார்.

இந்நிலையில் தற்போது சாக்ஷி அகர்வால் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் கவர்ச்சியான போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.