Actress Riythvika
Actress Riythvika

Bigg Boss Riythvika Photoshoot : தமிழ் சினிமாவில் கபாலி, மெட்ராஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் ரித்திகா. மேலும் இவர் இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு என்ற படத்திலும் நடித்திருந்தார்.

மேலும் டார்ச்லைட் என்ற படத்தில் பாலியல் தொழில் செய்யும் பெண்ணாக துணிச்சலான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார்.

மேலும் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி இரண்டாவது சீசனில் கலந்துகொண்டு டைட்டில் வின்னரானார்.

கொஞ்சம் குண்டாக இருந்த ரித்திகா தற்போது தன்னுடைய உடல் எடையை குறைத்து செம ஸ்லிம்மாகவும் ஸ்டைலாகவும் போட்டோஷூட் நடத்தியுள்ளார்‌.

அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகின்றன.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.